ஹேரி பார்ட்டர்: முக்கிய கதாபாத்திரம் மறைவு

ஹேரி பார்ட்டர்: முக்கிய கதாபாத்திரம் மறைவு

1 mins read
b3a6f004-034e-49f4-a977-0b5a34628279
-
multi-img1 of 2

பிராபல ஆங்கில நாவலான ஹேரி பார்ட்டரில் வரும் முக்கிய கதாபாத்திரமான ஹேக்ரிட்டை திரைப்படங்களில் உருவகப்படுத்திய நடிகர் காலமாகியுள்ளார்.

பிரபல தொடரான ஹேரிபார்ட்டர், 7 புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி (72).

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது முதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி ரூபி கால்ட்ரனி உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.