போராடும் லிஸ் டிரஸ்

போராடும் லிஸ் டிரஸ்

1 mins read
1bbfd6f2-8c51-4860-8fb3-2ce48ee204dd
-

லண்­டன்: பிரிட்­டிஷ் பிர­த­ம­ராக அண்­மை­யில் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் அப்­ப­த­வி­யில் நீடிக்க போராடி வரு­கி­றார். அவர் அறி­வித்த வரிச் சீர்­தி­ருத்­தங்­களை அவ­ரது அமைச்­ச­ரவை நிரா­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கன்­சர்­வேட்­டிவ் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­

க­ளின் ஆத­ர­வைப் பெற திரு­வாட்டி டிரஸ் முயன்று வரு­கி­றார்.

இன்று அவர் நாடா­ளு­மன்­றத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­

க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிப்­பார்.