நியூயார்க்: அடுத்த ஆண்டில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளிகளுக்குப் பொது விடுமுறை விடப்படும் என அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். இந்து, பௌத்த, சீக்கிய, சமண சமயங்களைச் சேர்ந்த 200,000க்கும் மேற்பட்டோர் அந்நகரில் வசிக்கின்றனர்.
நியூயார்க்கில் தீபாவளிக்குப் பொது விடுமுறை
1 mins read
-