ஏர் ஏஷியா எக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அதிகாரியாக டோனி ஃபெர்னாண்டிஸ் பதவி விலகியுள்ளார். மற்ற கடமைகளில் கவனம் செலுத்துவதற்காக அப்பொறுப்பிலிருந்து பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏர் ஏஷியா எக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அதிகாரியாக டோனி ஃபெர்னாண்டிஸ் இவ்வாண்டு ஜூலை 8ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.


