சீனா: 'ஐஃபோன்' தயாரிப்புத் தொழிற்சாலைப் பகுதி முடக்கம்

சீனா: 'ஐஃபோன்' தயாரிப்புத் தொழிற்சாலைப் பகுதி முடக்கம்

1 mins read
494af449-510a-4279-8672-5750ed4d2449
-

ஷாங்­காய்: சீனா­வில் 'ஃபாக்ஸ்­கான்' நிறு­வ­னத்­தின் 'ஐஃபோன்' தயா­ரிப்­புத் தொழிற்­சாலை அமைந்­தி­ருக்­கும் ஸெங்சோ பகு­தி­யைச் சுற்றி ஏழு நாள் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உல­கின் ஆகப் பெரிய 'ஐஃபோன்' தயா­ரிப்­புத் தொழிற்­சா­லை­யான இது கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு மூடப்­பட்டு உள்­ளது. இதனால் 600,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 9ஆம் தேதி வரை முடக்கநிலை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது.