நியூயார்க்: மலேசியாவின் 1எம்டிபி நிதியை கொள்ளையடிக்க உதவியதற்காக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங், அரசாங்கத்தின் முக்கிய சாட்சியான டிம் லீஸ்னர்,
130 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக வழக்குத் தொடர்ந்தார்.
நியூயார்க் மாநில நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகாரில், பானத் தயாரிப்பு நிறுவனம், செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஆகியவற்றில் தனது முதலீடுகளை திருடுவதற்காக இங் தம்மிடம் பலமுறை பொய் சொன்னதாக அவர் குற்றம் சாட்டினார்.

