அம்னோவைச் சீர்படுத்த வேண்டும்: கைரி ஜமாலுதின்

அம்னோவைச் சீர்படுத்த வேண்டும்: கைரி ஜமாலுதின்

1 mins read
9bff4016-f301-4a5a-88c0-72b052b97a80
-

கோலா­லம்­பூர்: மலே­சிய சுகா­தார துறை அமைச்­ச­ரும் பாரி­சான் நே‌ஷ­னல் கூட்­ட­ணி­யின் சுங்கை புலோ தொகு­தி­யின் வேட்­பா­ள­ரு­மான கைரி ஜமா­லு­தின், வரும் தேர்­த­லில் தாம் வெற்றி பெற்­றால், அம்­னோ­வைச் சீர்­ப­டுத்­தப் போவ­தா­க­வும் பாரி­சான் நே‌ஷ­ன­லில் மாற்­றத்­தைக் கொண்டு வரப்­போ­வ­தா­க­வும் சொன்­னார்.

அடுத்த பத்து ஆண்­டு­களில் நாட்டை உயர்­நி­லைக்­கு கொண்டு செல்­வேன் என்­றும் பிர­ச்சா­ரத்­தின்­போது அவர் சொன்­னார்.