பிலிப்பீன்சில் குறைந்துள்ள பிறப்பு விகிதம்

பிலிப்பீன்சில் குறைந்துள்ள பிறப்பு விகிதம்

1 mins read
745bd18e-1bc9-4c17-9cb1-00dabc11ecb8
-

மணிலா: கருவுறுதிறனுடைய

15 முதல் 49 வயது வரையிலான பிலிப்பீன்ஸ் நாட்டு பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளது என அந்நாட்டின் அண்மைய பிறப்பு விகிதப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2017ல் ஒவ்வொரு பெண்ணுக்குமான குழந்தைப் பிறப்பு விகிதம்

2.7 விழுக்காடாக இருந்தது என்றும் பிலிப்பீன்ஸ் புள்ளிவிவர ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.