பாடாங் சிராய், தியோமானில் பன்முனைப் போட்டி

கோலா­லம்­பூர்: பாடாங் சிராய் நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­கும் தியோ­மான் சட்­ட­மன்­றத் தொகு­திக்­கு­மான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்று நடை­பெற்­றது.

இவ்­விரு தொகு­தி­க­ளி­லும் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்­கள் மர­ணம் அடைந்­த­தால் வாக்­க­ளிப்பு அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

வேட்­பு­ம­னுத் தாக்­கல் நிறை­

வ­டைந்­துள்ள நிலை­யில், கெடா மாநி­லத்­தில் உள்ள பாடாங்

சிரா­யில் ஆறு வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

பக்­கத்­தான் ஹரப்­பான் சார்­பாக முகம்­மது சோஃபி ரசாக், தேசிய முன்­னணி சார்­பாக மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ர­ஸின் சிவ­ராஜ் சந்­தி­ரன், பெரிக்­காத்­தான் நேஷ­னல் சார்­பாக அஸ்­மான் நஸ்­‌ரு­தீன், வாரி­சான் சார்­பாக பக்ரி ஹஷிம், சுயேச்சை வேட்­பா­ள­ராக ஸ்ரீநந்தா ராவ் ஆகி­யோர் கள­மி­றங்­கு­கின்­ற­னர்.

தியோ­மா­னில் ஐந்து முனை போட்டி நில­வு­கிறது. இத்­தொ­கு­தி­யில் பக்­கத்­தான் ஹரப்­பான், பெரிக்­காத்­தான் நேஷ­னல், தேசிய முன்­னணி, டாக்­டர் மகா­தீ­ரின் பெஜு­வான் கட்சி போட்­டி­யி­டு­கின்­றன.

சுயேச்சை வேட்­பா­ளர்

ஒரு­வ­ரும் கள­மி­றங்­கு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!