சுங்கை லொங்: மலேசியாவில் அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பதவியேற்றதும், வரும் நவம்பர் 28ஆம் தேதி திங்கள்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளார். இந்த வாரம் திங்கள்கிழமையை பொது விடுமுறையாக அறிவிப்பதாக நான் உறுதியளித்திருந்தேன். ஆனால், இந்தத் திங்கள்கிழமைக்குள் பிரச்சினை தீர்க்கப்படாததால், நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வரும் திங்கள் கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்கிறேன் என்று கூறினார்.
நவம்பர் 28 பொது விடுமுறை
1 mins read
-

