வாஷிங்டன்: டுவிட்டரின் புதிய பயனீட்டாளர் எண்ணிக்கை சாதனை அளவு உயர்ந்திருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். வெறுப்புப் பேச்சு, சரிபார்ப்பு உள்ளிட்ட கவலைகளால் விளம்பரதாரர்களும் பயனீட்டாளர்களும் வெளியேறி வருவதால் டுவிட்டர் தளத்தை மேம்படுத்த அவர் கடுமையாகப் போராடி வருகிறார்.
டுவிட்டர் பயனீட்டாளர் சாதனை அளவு அதிகரிப்பு
1 mins read
-

