மலேசியத் தலைநகரில் திடீர் வெள்ளம்

மலேசியத் தலைநகரில் திடீர் வெள்ளம்

1 mins read
187b7d2b-d9d6-4440-8263-15270fcaead6
கோலாலம்பூரின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன (படம்: தி ஸ்டார்) -

மலே­சி­யாவின் கோலாலம்பூரில் இன்று மாலை கன­த்த மழை பெய்ததைத் தொடர்ந்து அங்கு பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூரின் மத்திய பகுதிகளில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. கிழக்கு-மேற்கு விரைவுச்சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பல இடங்களில் மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.