பெர்த்தில் சிங்கப்பூரர் கைது

1 mins read
18f1fd4b-ebee-4bc0-97a5-120e49579cb2
-

பெர்த்: பய­ணப்­பெட்­டி­யில் போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்த குற்­றத்­துக்­காக சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வர் ஆஸ்­தி­ரே­லி­யா­லின் பெர்த் நக­ரில் உள்ள விமான நிலை­யத்­தில் கடந்த மாதம் 16ஆம் தேதி­யன்று கைது செய்­யப்­பட்­டார்.

அந்த ஆடவருக்கு S$2,757 அபராதமும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.

ஆடவர் குறித்து கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.