செக் குடியரசில் 200,000 கோழிகள் அழிப்பு

1 mins read

பிராக்: செக் குடி­ய­ர­சில் உள்ள ஒரு கோழிப் பண்­ணை­யில் பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது கடந்த வாரம் கண்­டு

­பி­டிக்­கப்­பட்­டது.

இதற்கு முன்பு அந்­நாட்­டில் அத்­த­கைய பெரும் பாதிப்பு ஏற்­பட்­ட­தில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில், பாதிக்­கப்­பட்ட பண்­ணை­யில் இருக்­கும் கிட்­டத்­தட்ட 200,000 கோழி­களை அழிக்க அதி­கா­ரி­கள் தயா­ராகி வரு­வ­தாக அந்­நாட்­டின் விலங்கு மருத்­துவ ஆணை­யம் கூறி­யது.