ஆக அண்மையில் தலைதூக்கிய எக்ஸ்பிபி1.5 வகை ஓமிக்ரான் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிக நேரம் பயணம் செய்யும் விமானங்களில் பயணிகள் முகக் கவசம் அணிவதை நாடுகள் பரிந்துரைக்கலாம் என்று ஐரோப்பாவுக்கான உலகச் சுகாதார நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் வேகமாகப் பரவும் எக்ஸ்பிபி1.5 ஐரோப்பாவிலும் பரவி வருகிறது.
'விமானங்களில் முகக் கவசம் அணியலாம்'
படம்: எஎஃப்பி
12 Jan 2023 - 5:30 am
1 mins read
