காருக்கு மட்டுமே சேதம்

காருக்கு மட்டுமே சேதம்

1 mins read
bad071c0-82cd-4136-a3ad-55013010664b
-

கோலா­லம்­பூ­ரின் ஜாலான் அம்­பாங்­கில் கட்­டு­மா­னத் தளத்­தில் இருந்து விழுந்த உலோ­கப் பொருள்கள் அவ்வ­ழியே சென்­று­கொண்டு இருந்த காரை பதம் பார்த்­தன. நேற்றுக் காலை 10 மணி­ய­ள­வில் நிகழ்ந்த இவ்­வி­பத்­தில் கார் பலத்த சேத­ம­டைந்­தது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக யாரும் காய­ம­டை­ய­வில்லை. போக்­கு­

வ­ரத்து காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­தில் காணப்பட்டனர்.

படம்: சமூக ஊடகம்