பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் அமெரிக்காவின் ஆர்'போனி கேபிரியல்

பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் அமெரிக்காவின் ஆர்'போனி கேபிரியல்

1 mins read
1c151ebc-ebf6-4752-a5e6-8f8e72d282a8
பிரபஞ்ச அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கா, வெனீசுவெலா, மற்றும் டோமினிக்கன் குடிரயசு அழகிகள் (படம்: ராய்ட்டர்ஸ்) -

அமெரிக்காவில் நடந்த பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டியில் அமெரிக்காவின் 28 வயதான ஆர்'போனி கேபிரியல் மகுடம் சூடினார்.

வெனீசுவேலா அழகி இரண்டாமிடத்தையும் டோமினிக்கன் குடியரசு அழகி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

அமெரிக்க அழகி ஆர்'போனி அமெரிக்க-பிலிப்பின்ஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் ஒரு விளம்பர அழகி, ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தையல் பயிற்றுவிப்பாளர்.

நியூ ஆர்லின்சில் இடம்பெற்ற போட்டியில் 84 நாடுகளை பிரதிநிதித்து அழகிகள் போட்டியிட்டனர்.