மரணம் 40ஆக அதிகரிப்பு

மரணம் 40ஆக அதிகரிப்பு

1 mins read
283978a4-7cd6-44f0-97db-4580b1a036fd
கீவ்: உக்ரேனிய நகரமான டினிபுரோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று 40க்கு அதிகரித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

கீவ்: உக்ரேனிய நகரமான டினிபுரோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று 40க்கு அதிகரித்தது. 10க்கு மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. இந்தத் தாக்குதல் ஆக மோசமான உயிர்ப்பலியை ஏற்படுத்தி இருப்பதாக உக்ரேன் தரப்பில் கூறப்பட்டது.