தம்பதிமீது கொலைக் குற்றம்

தம்பதிமீது கொலைக் குற்றம்

1 mins read
46776a24-f8ec-46c1-b98b-4c426ddbb844
கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மாதம் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட கொலைச் சம்பவத்தில் நேற்று இளம் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. படம்: பிக்ஸாபே -

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மாதம் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட கொலைச் சம்பவத்தில் நேற்று இளம் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோர் சுவீ பூன், 33, அவரது மனைவி இங் ஹுயி யீ, 30, ஆகிய இருவரும் டிசம்பர் 29ஆம் தேதி பாண்டா இன்டா மாவட்ட உணவகம் ஒன்றின் முன்பு சோ லிம் ஃபோங், 29, என்னும் உணவக ஊழியரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.