அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்காவில் பனிக்கரடி தாக்கியதில் 24 வயது இளம்பெண் ஒருவரும் அவரது ஒரு வயது குழந்தையும் மாண்டுபோயினர்.இச்சம்பவம் அலாஸ்கா வின் வேல்ஸ் என்னும் சிற்றூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. உள்ளூர் வாசி ஒருவர் அந்தப் பனிக்கரடியைச் சுட்டுக்கொன்றார்.
பனிக்கரடி தாக்கி தாய்-சேய் மரணம்
1 mins read
-

