கொவிட்-19 கிருமிப் பரவல் அவசரநிலை குறித்து பரிசீலனை

கொவிட்-19 கிருமிப் பரவல் அவசரநிலை குறித்து பரிசீலனை

1 mins read
6bb0b417-994d-42f5-8635-b3b115b077f0
-

கொவிட்-19 கிருமிப் பரவல் உலகம் முழுவதும் இன்னமும் அவசரகால நிலையாக வகைப்படுத்துவதா என்பதைத் தீர்மானிக்க உலக சுகாதார நிறுவனம் இம்மாதம் 27ஆம் தேதி கூடவுள்ளது. இந்நிலையில், பிலிப்பீன்சும் கொவிட்-19 பேரிடர் நிலையை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இருப்பினும், கொவிட்-19 மட்டுமின்றி பிற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க, பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசியச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மணிலாவின் சைனாடவுன் பகுதியில் தனது நாய்களுக்குக் கண்ணாடி, முகக்கவசம் அணிவித்து அழைத்து செல்கிறார் ஒருவர்.

படம்: ஏஎஃப்பி