மழையின் பிடியில் ஐந்து மாநிலங்கள்

மழையின் பிடியில் ஐந்து மாநிலங்கள்

1 mins read
4550ff82-f79b-413d-bb9b-8e2d10c28bab
-

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜோகூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரங்கானு, சரவாக், சாபா, பாகாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களிலுள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர்மழை குறித்த எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை நேற்றுக் காலை வெளி யிட்டது. ஜோகூர் மாநிலத்தின் தென்பகுதியான ஜோகூர் பாரு வும் மழை நீடிக்கக்கூடிய பட்டி யலில் இடம்பெற்று உள்ளது.