மற்ற இனத்தவர்க்கு பெரிக்கத்தான் நட்புக்கரம்

மற்ற இனத்தவர்க்கு பெரிக்கத்தான் நட்புக்கரம்

1 mins read
8061543d-64e4-41c8-b682-0ac186a47b0d
-

கோலா­லம்­பூர்: பினாங்கு, சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான் ஆகிய மாநி­லங்­க­ளின் சட்­டச்­ச­பைக்கு இவ்­வாண்டு முற்­பா­தி­யில் தேர்­தல் நடை­பெ­றக்­கூ­டிய நிலை­யில், எதிர்த்­த­ரப்பு பெரிக்­கத்­தான் கூட்­டணி மற்ற இன வாக்­கா­ளர்­க­ளுக்கு நட்­புக் கரம் நீட்­டி­வ­ரு­கிறது.

பிர­த­மர் அன்­வா­ரின் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் வசம் உள்ள இந்த மாநி­லங்­களில் வெற்றி பெற, மற்ற இனத்­த­வ­ரின் வாக்­கு­கள் முக்­கி­யம். இது­வரை சமய, இனக் கருத்­து­வே­று­பாடு விதைக்­கும் வகை­யில் பேசி வந்த பெரிக்­கத்­தான் தலை­வர்­கள் சீனப் புத்தாண்டை விருந்துவைத்­து கொண்­டா­டி­னர்.

பாஸ் கட்­சித் தலை­வர் ஹாடி அவாங், அனை­வ­ரை­யும் அர­வ­ணைக்­கும்­படி இஸ்­லாம் கூறு­கிறது என்­றார். தமது சீனச் உற­வு­க­ளு­டான புகைப்­ப­டங்­களை அவர் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டார்.