ஆக்லாந்தில் திடீர் வெள்ளம்

ஆக்லாந்தில் திடீர் வெள்ளம்

1 mins read
2322e9c4-4dfc-4994-a29f-86ff95f5cb6c
-

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்­தின் ஆகப் பெரிய நக­ர­மான ஆக்­லாந்­தில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு பெய்­து­வ­ரும் கன­

ம­ழை­யால் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளி

­லி­ருந்து பலர் வெளி­யேற்­றப்­

பட்­டுள்­ள­னர்.

ஆக்­லாந்து விமான நிலை­யம் மூடப்­பட்­டுள்­ளது.