தெஹ்ரான்: ஈரான் தலைநகரம் தெஹ்ரானில் உள்ள அசர்பைஜான் தூதரகம் தாக்கப்பட்டதில் குறைந்தது ஒருவர் மாண்ட
தாகத் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்ததாக அறியப்படு கிறது. அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக அசர்பைஜான் வெளியுறவு அமைச்சு கூறியது. பாதுகாவலர் கூடத்தில் இருந்த தலைமை பாதுகாவல் அதி
காரியைத் துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொன்றதாக அறியப்
படுகிறது. தாக்குதல் குறித்து கூடுதல் தகவல் வெளியிட்படவில்லை.


