உக்ரேனுக்கு ஏமாற்றம்

உக்ரேனுக்கு ஏமாற்றம்

1 mins read
6a4f396f-a9c3-480c-b5fd-d9034475744b
கியவ்: ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளி­லி­ருந்து ரஷ்­யாவை விலக்கி வைக்க வேண்­டும், இல்லை­யேல் பயங்­கரவாதத்தை ஆத­ரிப்­ப­தாக இருக்­கும் என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கூறியிருந்தார். படம்: இபிஏ -

கியவ்: ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளி­லி­ருந்து ரஷ்­யாவை விலக்கி வைக்க வேண்­டும், இல்லை­யேல் பயங்­கரவாதத்தை ஆத­ரிப்­ப­தாக இருக்­கும் என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கூறியிருந்தார்.

ஆனால் இதனை ஏற்­றுக்­கொள்ள அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றம் மறுத்­து­விட்­டது.

ரஷ்ய வீரர்­கள் ஒலிம்­பிக்கில் பங்­கேற்­ப­தற்­கான மாற்று வழி­கள் ஆரா­யப்­படும் என்று மன்­றம் கூறி­யுள்­ளது.

இத­னால் ஏமாற்­ற­ம­டைந்­துள்ள உக்­ரேன், போரை அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றம் ஊக்குவிக்கிறது என்று கண்­ணீர்­வி­டாத குறை­யா­கக் கூறி­யுள்­ளது.

மற்­றொரு நில­வ­ரத்­தில் உக்­ரே­னுக்கு ஜெர்­மா­னிய போர் விமா­னங்­கள் அனுப்ப மாட்­டோம் என்று ஜெர்­மா­னிய அதி­பர் ஓலாஃப் ஷோல்ஸ் பின் வாங்கியுள்­ளார்.