ஹல்க் ஹோகனின் உடலின் கீழ்ப்பகுதியில் உணர்வில்லை

ஹல்க் ஹோகனின் உடலின் கீழ்ப்பகுதியில் உணர்வில்லை

1 mins read
2399b973-c8a7-46e6-a9e5-8f8614c48c64
-

நியூயார்க்: 1980களில் டபிள்யூ­

ட­பிள்­யூஎஃப் மல்­யுத்­தப் போட்­டி­யில் சக்­கை­போடு போட்டு ரசி­கர்­கள் பல­ரின் மன­தைக் கொள்ளை­ கொண்ட ஹல்க் ஹோக­னுக்கு (படம்) முது­கில் அறு­வைச் சிகிச்சை நடத்­தப்­பட்­டதை அடுத்து அவ­ரது உட­லின் கீழ்ப்­

ப­கு­தி­யில் உணர்ச்சி இல்­லா­மல் போய்­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

69 வயது ஹோக­னின் இயற்­பெ­யர் டெரி ஜீன் பொலியா. தமது கால்­களில் உணர்ச்­சி­யில்­லா­மல் போய்­விட்­டதை வெளியே காட்­டிக்­கொள்­ளா­மல் இருக்க அவர் ஊன்­று­கோல் பயன்­ப­டுத்தி நடப்­ப­தாக சக மல்­யுத்த வீரர் கர்ட் எங்­கல் கூறி­னார்.