இந்தோனீசியாவில் நிலநடுக்கம்; நால்வர் மரணம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்; நால்வர் மரணம்

1 mins read
a5641b4f-7d18-4a6b-bfed-06682cd0eab4
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா மாநி­லத்­தில் நேற்று ரிக்­டர் அள­வில் 5.4 நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. இதில் குறைந்­தது நான்கு பேர் மாண்­ட­தா­க­வும் பல வீடு­களும் கட்­ட­டங்­களும் இடிந்து விழுந்­த­தா­க­வும் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். நில­ந­டுக்­கம் கார­ண­மாக பாப்­பு­வா­வின் பல பகு­தி­யில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­போ­தும் சுனாமி அபா­யம் ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நில­ந­டுக்­கத்தை அடுத்து பல அதிர்­வு­கள் ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.