ஐநா: ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்துக்கு ஆபத்து

ஐநா: ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்துக்கு ஆபத்து

1 mins read
d7b4da40-5828-43a1-9caa-1071c7f7256c
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள இந்­திய, சீன, ஈரா­னி­யத் தூத­ர­கங்­கள் மீது தாக்­க­தல் நடத்­தப்­போ­வ­தாக ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்பு மிரட்­டல் விடுத்­துள்­ள­தாக ஐநா தெரி­வித்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தானை ஆளும் தலி­பா­னு­டன் சில நாடு­கள் அர­ச­தந்­திர உறவு வைத்­தி­ருப்­ப­தா­க­வும் தலி­பா­னுக்­கும் அந்த நாடு

­க­ளுக்­கும் இடையே விரி­சலை ஏற்­ப­டுத்­தி பிரிக்க இந்­தத்

தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்றும் கூறப்­ப­டு­கிறது.

மிரட்டல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை சவூதி அரேபியா இம்மாதம் 2ஆம் தேதி மூடியது.