கொவிட்-19: ஊக்கமளிக்கும் வகையில் புதிய சிகிச்சை

கொவிட்-19: ஊக்கமளிக்கும் வகையில் புதிய சிகிச்சை

1 mins read
d0f1acf8-f61f-4a31-8ed9-cd2406e69ddd
-

வாஷிங்­டன்: கொவிட்-19 நோயாளிக­ளுக்­கான புதிய சிகிச்சை சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறை ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் அபா­யத்தை இந்த ஒற்றை ஊசி சிகிச்சை பாதி அளவு குறைப்­ப­தாக சோத­னைத் திட்­டத்­தில் தெரி­ய­வந்­துள்­ள­தாக ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்ட மருத்­து­வர்­கள் கூறி­னர்.