சிங்கப்பூரை ரசிக்கும், விரும்பும் இந்தோனீசியர்கள்

சிங்கப்பூரை ரசிக்கும், விரும்பும் இந்தோனீசியர்கள்

1 mins read
333729f0-b6a3-4764-aee6-ada5c1f9662c
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யர்­கள் ரசிக்­கும், விரும்­பும் நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வெற்றி, பாது­காப்பு, தூய்மை ஆகி­யவை இந்­தோ­னீ­சி­யர்­களை வெகு­வாக ஈர்த்­துள்­ள­தாக இயூ­சோஃப் இஷாக் கழ­கம் நடத்­திய இந்­தோ­னீ­சியா தேசிய ஆய்­வுத் திட்­டம் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த ஆய்­வில் 1,620 இந்­தோ­னீ­சி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.

இந்­தோ­னீ­சியர்­கள் அதி­கம் விரும்­பும், ரசிக்­கும் நாடு­கள்

பட்­டி­ய­லில் சவூதி அரே­பியா முத­லி­டத்­தி­லும் துருக்கி இரண்­டா­வது இடத்­தி­லும் சிங்­கப்­பூர் மூன்­றா­வது இடத்­தி­லும் உள்­ளன.

பட்­டி­ய­லில் அமெ­ரிக்­கா­வும் ஐரோப்­பிய நாடு­களும் பின்­தங்­கி ­உள்­ளன.

சீனா கடைசி இடத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.