ஹோட்டலாக மாற்றப்பட்ட பிரெஞ்சுக் கலையரங்கம்

ஹோட்டலாக மாற்றப்பட்ட பிரெஞ்சுக் கலையரங்கம்

1 mins read
e3e53264-fa00-437f-8f1c-6f0b8b2a4fe1
-

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் 'பெலேய்ஸ் கார்னியர் ஓப்பரா ஹவுஸ்' எனும் கலையரங்கை ஏர்பிஎன்பி தங்குமிட நிறுவனம் ஹோட்டலாக மாற்றியுள்ளது. 'ஃபான்டம் ஆஃப் தி ஓப்பரா' எனும் பிரபல பிரெஞ்சு காவியத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அரங்கம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்குடன் மாற்றம் காண்கிறது.

படம்: ராய்ட்டர்ஸ்