பெய்ஜிங்: தென்கொரியாவில் இருந்து வருவோருக்கு குறுகியகால விசா வழங்குவதைத் தொடர சீனா திட்டமிடுகிறது. தென்கொரியா தன் பங்கிற்கு கடந்த வாரம் விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
குறுகியகால விசா: தொடரும் சீனா
1 mins read
தென்கொரியாவில் இருந்து வருவோருக்கு குறுகியகால விசா வழங்குவதைத் தொடர சீனா திட்டமிடுகிறது. படம்: ப்ளூம்பர்க் -

