ஆஸ்திரேலியாவில் சுரங்கம் இடிந்து இருவர் மரணம்

ஆஸ்திரேலியாவில் சுரங்கம் இடிந்து இருவர் மரணம்

1 mins read
2c77f55b-0d5e-4525-ae6b-047fc3648db1
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்து மாநி­லத்­தில் சுரங்­கம் ஒன்று இடிந்ததில் இரு ஊழி­யர்­கள் மாண்டனர். முதலில் காணமற்போன அவ்விருவரைத் தேடும் பணிகள் 24 மணிநேரம் நீடித்தது.

இரு­வ­ரும் எம்­எம்ஜி நிறு­வனத்­தின் துத்­த­நாக சுரங்­கத்­தில் இருக்­கும் பள்­ளத்­துக்­குள் விழுந்­து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.