நியூசிலாந்து மக்கள்தொகை அதிகரிப்பு

நியூசிலாந்து மக்கள்தொகை அதிகரிப்பு

1 mins read
3424f3a8-cbce-48af-b0f2-113e7a7a38c7
-

வெலிங்டன்: நியூசிலாந்தின் மக்கள்தொகை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளிலிருந்து பலர் நியூசிலாந்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் நியூசிலாந்தில் பணிபுரிய அங்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர்.