மணிலா: பிலிப்பீன்சில் விழுந்து நொறுங்கிய சிறு விமானம் ஒன்றின் சிதைவுகளைக் கண்டுபிடிக்க எந்நேரமும் குமுறக்கூடிய எரிமலை மேல் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆஸ்திரேலியர்கள் உட்பட நால்வரைக் கொண்டிருந்த அந்த 'செஸ்னா 340' ரக விமானம் கடந்த சனிக்கிழமை காலை காணாமற்போனதெனத் தெரிவிக்கப்பட்டது.

