வாஷிங்டன்: அமெரிக்க செல்வந்தரான தாமஸ் எச் லீ தனது மேன்ஹேட்டன் அலுவலகத்தில் இறந்துகிடந்தார்.
அவர் மறைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம் என்று அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
நியூயார்க்கில் 767 ஃபிவ்த் அவென்யூ அலுவலகத்தில் வியாழன் காலை துப்பாக்கியால் சுட்ட காயத்துடன் 78 வயது தாமஸ் எச் லீ இறந்து கிடந்தார் என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவிக்கிறது.

