துருக்கியில் கட்டுமான விதிமுறை

துருக்கியில் கட்டுமான விதிமுறை

1 mins read
75da40b9-e03c-4b3b-b818-10519338bfc3
-

அங்காரா: துருக்கியில் அண்மையில் நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கத்தில் பல ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர். 160,000க்கும் அதிக மான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரித்தது. கட்டடங்கள் முறையாக, உறுதியாகக் கட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மறுகட்டு மானப் பணிகளுக்கு புதிய விதிமுறைகளை நேற்று அந்நாட்டு அரசு அறிமுகப் படுத்தியது.