குவாந்தான்: பாகாங் முதல்வரான வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலுக்கு அம்னோ உதவி தலைவர் பதவி மீது ஆசை வந்துள்ளது. விரைவில் நடக்கவிருக்கும் கட்சித் தேர்தலில் அவர் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகாங் முதல்வருக்கு புதிய ஆசை
1 mins read
-

