ஷா ஆலாம்: மலேசியாவில் முகமூடி அணிந்த மூவர், சிலாங்கூரில் செட்டியா ஆலாமில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 349,000 ரிங்கிட்டுடன் (S$105.820) தப்பியோடி விட்டனர். வியாழக்கிழமை அதிகாலை 6.48 மணியளவில் நடந்த சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களையும் ஷா ஆலாம் காவல்துறை விசாரணையில் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
மலேசியாவில் ஏடிஎம் கொள்ளை
1 mins read
-

