கலிஃபோர்னியாவில் கடும் குளிர், என்றும் காணாத பனி

கலிஃபோர்னியாவில் கடும் குளிர், என்றும் காணாத பனி

1 mins read
0b7f0bfc-a5c5-41c2-9efd-cd72eda5e475
-

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ராஞ்சோ குக்காமோங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவில் வாகனத்தை ஓட்ட முயற்சி செய்யும் மக்கள். கலிஃபோர்னியா கடும் குளிருக்கு உள்ளாகியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில பகுதிகளைத் தாக்கியுள்ள புயலால் சுமார் 85,000 வீடுகளிலும் வேலை இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.

படம்: ஏஎஃப்பி