கம்போடிய எதிர்கட்சித் தலைவருக்கு 27 ஆண்டுச் சிறை

நோம் பென்: தேசத் துரோ­கத்­தில் ஈடு­பட்­ட­தற்­காக கம்­போ­டி­யா­வின் எதிர்­கட்­சித் தலை­வ­ரான கெம் சொக்­கா­விற்கு 27 ஆண்­டுச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வரும் ஜூலை மாதம் கம்­போ­டி­யா­வில் பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதை முன்­னிட்டு திரு கெம் சொக்­காவை அர­சி­ய­லி­லி­ருந்து முழு­மை­யாக விலக்­கு­வ­தற்­காக அவ­ருக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தென அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

கம்­போ­டி­யா­வில் இருக்­கும் வெளி­நாட்­ட­வர் உள்­ளிட்­டோ­ரு­டன் இணைந்து திரு கெம் சொக்கா தேசத் துரோ­கச் செயல்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட உட­னேயே அவர் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

கம்­போ­டிய தேசிய மீட்­புக் கட்சி எனும் அர­சி­யல் கட்­சி­யைத் தொடங்­கி­ய­வர் திரு கெம் சொக்கா. அக்­கட்சி முன்­ன­தா­கக் கலைக்­கப்­பட்­டது.

திரு கெம் சொக்கா, கம்­போ­டி­யத் தலை­வர் ஹுன் சென்­னிக் அர­சி­யல் விரோதி. ஓர் ஆசிய நாட்டுக்கு ஆக அதிக காலம் தலைவராகப் பதவி வகிப்பவர் திரு ஹுன் சென்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!