அமெரிக்கர்களுக்குத் தற்காப்புக் கலை கற்றுத்தந்த தாய்லாந்து வீரர்

அமெரிக்கர்களுக்குத் தற்காப்புக் கலை கற்றுத்தந்த தாய்லாந்து வீரர்

1 mins read
ee7f0828-8025-49be-825a-6cc23f5e5461
-

லொப்புரி: தாய்லாந்தின் முவாய் தாய் தற்காப்புக் கலை வெற்றியாளரான புவாக்கோ என்று செல்லமாக அழைக்கப்படும் சொம்பாட் பாஞ்சாமெக் (முன்னால்), அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அக்கலையைக் கற்றுத் தந்துள்ளார். ஆண்டுதோறும் தாய்லாந்து நடத்திவரும் 'கோப்ரா கோல்ட்' ராணுவப் பயிற்சியின் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. 'கோப்ரா கோல்ட்' பயிற்சியில் ஈடுபடும் எல்லா அமெரிக்க ராணுவ வீரர்களும் தாய்லாந்துக் கலாசாரத்தை அறிய விரும்புவதாக திரு சொம்பாட் தெரிவித்தார்.

படம்: ராய்ட்டர்ஸ்