ஹனோய்: பன்றி தொடர்பான மர்மநோய் மனிதர்களிடம் பரவி வருவதைத் தொடர்ந்து மருத்துவ வசதிகளை விழிப்பு
நிலையில் வைத்திருக்குமாறு வியட்னாம் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. நோய் கண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கவனித்த அமைச்சு, உடனடி நட
வடிக்கையில் இறங்கியது. பன்றி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவோர் பாதிக்கப்படுவதாக 'வியட்நாம் நியூஸ்' குறிப்பிட்டது.