பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளுக்குத் தீ வைத்தனர். பிரான்சில் ஓய்வுக்காலத் தொகை திட்டத்துக்குத் தகுதிபெறுவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த அதிபர் இமானுவல் மெக்ரோன் திட்டமிட்டுள்ளார். அதை எதிர்த்து அந்நாட்டில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து காவல்துறையினருடன் மோதி வருகின்றனர்.
படம்: இபிஏ

