தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு; இருவர் மரணம், ஒருவர் காயம்

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு; இருவர் மரணம், ஒருவர் காயம்

1 mins read
7358ac2a-f8ad-4a01-9cea-a0fa79ef455a
-

பேங்காக்: தாய்லாந்தில், தலைநகர் பேங்காக்கிற்கு 100 கிலோமீட்டர் தென்கிழக்கில் பெட்சபூரி என்ற இடத்தில் நேற்று துப்பாக்கிக்காரன் ஒருவன் சுட்டதில் இருவர் இறந்தனர்; ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த துப்பாக்கிக்ாரன் அங்கிருக்கும் வீடு ஒன்றில் ஒளிந்திருந்த தாகவும் அவனைப் பிடிக்கும் நோக்கில் காவல்துறையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்திருந்ததாகவும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.