புதிய வகை 'கண்ணாடி' ஆர்க்கிட்

புதிய வகை 'கண்ணாடி' ஆர்க்கிட்

1 mins read
1454cb3c-e0f6-4173-b929-a697e53d1b31
-

தோக்­கியோ: கண்­ணா­டி­யால் உரு­வா­ன­து­போல் தோற்­று­விக்­கும் புதி­ய­வகை ஆர்க்­கிட் மலரை ஜப்­பா­னிய விஞ்­ஞா­னி­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். இந்த மலர் ஜப்­பா­னின் பல பூங்­காக்­க­ளி­லும் தோட்­டங்­க­ளி­லும் இருந்து வந்­தி­ருக்­கிறது. இருந்­தா­லும் இப்படி ஒரு மலர் இருப்­பதை உறுதிப்­ப­டுத்த கோபே பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­க­ளுக்­குக் சுமார் 10 ஆண்­டு­கள் ஆயின. (படம்: ஏஎஃப்பி)