ஜப்பானில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 'சக்குரா' காலம்

ஜப்பானில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 'சக்குரா' காலம்

1 mins read
4cd13a21-2885-498a-9711-5c2715f6bf1c
-

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் முழுமையாக மலர்ந்துள்ள 'சக்குரா' எனப்படும் செரி பிளாசம்ஸ் பூக்கள். ஜப்பானில் நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக கொவிட்-19 கட்டுப்பாடுகளின்றி 'சக்குரா' மலர்களைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு பிறந்துள்ளது. கொண்டாட்ட உணர்வைச் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் சில்லறை வர்த்தகர்கள். மதுபானம், உணவு விற்பனை சூடுபிடித்துள்ளது.

படம்: ஏஎஃப்பி