மகாதீருக்கு நஜிப்: இன அடிப்படையில் பேசாதீர்

மகாதீருக்கு நஜிப்: இன அடிப்படையில் பேசாதீர்

1 mins read
5c2c51af-446d-43bd-a4c1-351a57a87620
-

கேலா­லம்­பூர்: அர­சி­யல்­ரீ­தி­யாக தனக்கு இருக்­கக்­கூ­டிய இலக்­க­கு­களை அடைய மலாய் இனத்­த­வரை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கருத்­து­களை வெளி­யி­ட­வேண்­டாம் என்று சிறை­யில் இருக்­கும் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக், டாக்­டர் மகா­தீர் முகம்­ம­துக்­குக் குரல் கொடுத்­துள்­ளார். டாக்­டர் மகா­தீ­ரும் அந்­நாட்­டின் பிர­த­ம­ராக இருந்­த­வர்.

திரு நஜீப் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஃபேஸ்புக்கில் இதைப் பதிவிட்டார்