இஸ்ரேலின் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்யப்படுவதை எதிர்த்து அந்நாட்டின் டெல் அவிவ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதித்துறை சீர்திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் யோவாவ் கலான்ட் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதைச் செய்வதில் தாம் உறுதியுடன் இருப்பதாகக் கூறியிருந்தார் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு.
படம்: ராய்ட்டர்ஸ்

